இவானொவா மாகாணம்
இவானொவா மாகாணம் Ivanovo Oblast | |
---|---|
Ивановская область | |
பண்: எதுவுமில்லை[3] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | மத்திய[1] |
பொருளாதாரப் பகுதி | மத்திய[2] |
நிருவாக மையம் | இவானொவா[4] |
அரசு | |
• நிர்வாகம் | இவானொவா சட்டமன்றம்[5] |
• ஆளுநர்[5] | பாவெல் கொன்கோவ்[6] |
பரப்பளவு | |
• மொத்தம் | 21,800 km2 (8,400 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 73வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8] | |
• மொத்தம் | 10,61,651 |
• மதிப்பீடு (2018)[9] | 10,14,646 (−4.4%) |
• தரவரிசை | 49வது |
• அடர்த்தி | 49/km2 (130/sq mi) |
• நகர்ப்புறம் | 80.9% |
• நாட்டுப்புறம் | 19.1% |
நேர வலயம் | ஒசநே+3 ([10]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-IVA |
அனுமதி இலக்கத்தகடு | 37 |
OKTMO ஐடி | 24000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[11] |
இணையதளம் | http://www.ivanovoobl.ru |
இவானொவா மாகாணம் (Ivanovo Oblast, உருசியம்: Ива́новская о́бласть, இவானோவ்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் மக்கள்தொகை 1,061,651 (2010 கணக்கெடுப்பு)[8] இதன் நிருவாக மையம் இவானொவா நகரம் ஆகும். வோல்கா ஆறு இம்மாகாணத்தின் வடக்கு வழியாக செல்கிறது.
வரலாறு
[தொகு]இவானொவா தொழிற்துறை மாகாணம் 1929 அக்டோபர் 1 இல் அமைக்கப்பட்டது.[13] 1936 மார்ச் 11 இல் இதன் ஒரு பகுதி இவானொவா மாகாணமாக்கப்பட்டது. மீதிப் பகுதி யாரோசிலாவ் மாகாணம் என அழைக்கப்பட்டது.[12]
புவியியல்
[தொகு]இவானொவா மாகாணத்தின் எல்லைகளாக வடக்கே கொசுத்ரோமா மாகாணம், கிழக்கே நீசுனி நோவ்கோரத் மாகாணம், தெற்கே விளதீமிர் மாகாணம், மேற்கே யாரோசிலாவ் மாகாணம் ஆகியன உள்ளன.
இம்மாகாணம் நீண்ட குளிர்காகக் காலநிலையையும் (சராசரி வெப்பநிலை -12செ), குறுகிய கோடை காலத்தையும் (சராசரி வெப்பநிலை +18செ) கொண்டுள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2010 கணக்கெடுப்பிஉன் படி, இங்குள்ள மொத்த மக்கள்தொகை 1,061,651.[8] இவர்களில் உருசியர்கள் - 95.6%, உக்ரைனியர் - 0.8%, தத்தார்கள் - 0.7%, ஆர்மீனியர்கள் - 0.4%, அசெரிகள் - 0.3%, ஏனையோர் - 2.2%.[14]
சமயம்
[தொகு]2012 அதிகாரபூர்வத் தரவுகளின் படி,[15][16] 46.5% உருசிய மரபுவழித் திருச்சபையினர். 8% பழமைவாத அல்லது உருசியம் அல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர், 2% பொதுக் கிறித்தவர்கள், 1% சிலாவிக் நம்பிக்கை (ரொத்னவெர்கள்) 1% முஸ்லிம்கள். ஆவர் அத்துடன் 28% சமயசார்பற்ரவர்கள், 13% இறைமறுப்பாளர்கள், 0.5% ஏனைய சமயத்தவர்கள்.[15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
- ↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
- ↑ Article 5 of the Charter of Ivanovo Oblast states that the symbols of the oblast include a flag and a coat of arms, but not an anthem.
- ↑ Charter of Ivanovo Oblast, Article 7
- ↑ 5.0 5.1 Charter, Article 9
- ↑ Official website of Ivanovo Oblast. Pavel Alexeyevich Konkov பரணிடப்பட்டது 2011-12-13 at the வந்தவழி இயந்திரம், Governor of Ivanovo Oblast (உருசிய மொழியில்)
- ↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
- ↑ 8.0 8.1 8.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
- ↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
- ↑ 12.0 12.1 Ivanovo Oblast. Administrative-Territorial Structure, p. 26
- ↑ Ivanovo Oblast. Administrative-Territorial Structure, p. 22
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-07-08.
- ↑ 15.0 15.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
- ↑ 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம். "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved September 24, 2012.